"எனக்கு கூட 30 தடவ டாக்டர் பட்டம் தரேன்னு சொன்னாங்க"; ஜோக் அடித்த பார்த்திபன்... குலுங்கி சிரித்த அமைச்சர்

x
  • முதல்வர் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பின் நடிகர் பார்த்திபன் செய்தியாளர் சந்திப்பு.
  • போலி டாக்டர் பட்டம் விவகாரம் தொடர்பாக நடிகர் பார்த்திபன் விளக்கம்.
  • டாக்டர் பட்டம் எதுவும் எனக்கு வழங்கப்படவில்லை.
  • அப்துல்கலாம் பெயரில் விருது தான் வழங்கப்பட்டது.
  • நிகழ்ச்சி போலியானது என்பதை பங்கேற்கும் போது தெரிந்து கொண்டேன்.
  • யார் மனதையும் காயப்படுத்தக் கூடாது என்பதற்காக நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

Next Story

மேலும் செய்திகள்