கிளி பறிமுதல் விவகாரம்... ரோபோ சங்கரின் மனைவி விளக்கம்

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் வீட்டிலிருந்து வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்ட கிளியினை அதிகாரிகள் பறிமுதல் செய்த விவகாரத்தில், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா, தந்தி டிவிக்கு விளக்கமளித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com