புதிதாக பெங்களூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ள பார்னெல், வைஷக்

x

ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விலகிய ரீஸ் டாப்லிக்கு பதிலாக, தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வேய்ன் பார்னெல் பெங்களூரு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பார்னெலை 75 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணி வாங்கி உள்ளது. இதேபோல், காயம் காரணமாக வெளியேறிய ரஜத் பட்டிதாருக்கு பதிலாக, கர்நாடகாவைச் சேர்ந்த வைஷக் விஜய்குமார் பெங்களூரு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 20 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணி அவருடன் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்