நாளை பாராளுமன்ற தேர்தல் - ட்ரம்ப் தீவிர பிரச்சாரம்

x

அமெரிக்காவில் பாராளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது குடியரசு கட்சிக்காக தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்..

. ஃப்ளோரிடா மாகாணத்தில் கொட்டும் மழையில் சுமார் 15 நிமிடம் இடைநிறுத்தாமல் ட்ரம்ப் ஆவேசமாக பேசியது அவரது ஆதரவாளர்களை உற்சாகம் கொள்ளச் செய்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்