"472 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை" - மத்திய அரசு அதிர்ச்சி ரிப்போர்ட்

x
  • நாடு முழுவதும் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் குறித்து மாநிலங்களவை எம்.பி. நிரஞ்சன் ரெட்டி கேள்வி எழுப்பினார்.
  • இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம், 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி நாடு முழுவதும் 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
  • அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 67 கைதிகளுக்கும், மகாராஷ்டிராவில் 44 கைதிகளுக்கும், தமிழகத்தில் 17 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்