வடிவேலு, 'பரிதாபங்கள்' கோபி, சுதாகருக்கு அல்வா தந்த ஹரீஷ் எஸ்பி-ஐ கூட விட்டுவைக்கவில்லை.. தோண்ட தோண்ட திகீர் தகவல்கள்

x
  • நகைச்சுவை நடிகர் வடிவேல் முதல் 'பரிதாபங்கள்' கோபி, சுதாகர் வரை போலி டாக்டர் பட்டம் கொடுத்து.
  • விபூதி அடித்த மோசடி கும்பலின் தலைவன் ஹரீஷ், ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, கடைசியாக காவல்துறை அதிகாரிகளிடமே கைவரிசை காட்டியுள்ளார்.
  • இதற்கு முன்பு நடந்த விழாவில் செங்கல்பட்டு எஸ்பியாக இருந்த காவல்துறை அதிகாரி சுகுணாசிங் என்ற அதிகாரிக்கும், ஹரீஷ் நேரடியாக சென்று போலி பட்டம் வழங்கி இருப்பது, தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
  • மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம், அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த விழாவில் மட்டுமல்லாமல், இதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பட்டங்களை வழங்கி இருப்பது அம்பலம் ஆகியுள்ளது.
  • இப்படி தோண்ட தோண்ட இந்த விவகாரத்தில் பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருப்பது, பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்