வடிவேலு முதல் 'பரிதாபங்கள்' கோபி, சுதாகர் வரை.. விபூதி அடித்த 'சிறந்த பேச்சாளர்' புகழ் ஹரீஷ்.. கூடாத ஆசையால் திசைமாறிய வாழ்க்கை

x
  • கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை.
  • கூடாத ஆசையால் திசைமாறிய வாழ்க்கை.
  • ஒரு காலத்தில் சிறந்த பேச்சாளராக திகழ்ந்த ஹரீஷ்.
  • இன்று திரைப்பிரபலங்களை ஏமாற்றிய மோசடி மன்னன்.
  • சிறந்த பேச்சாளருக்கான பட்டம் பெற்றதும் பேதலித்த புத்தி.
  • போலி கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க ரூ.25,000 வரை வசூல்.
  • ஆண்டுகளாக கொடுக்கப்படும் போலி கவுரவ டாக்டர் பட்டம்.
  • மொபைல் செயலி மூலம் கையெழுத்து மோசடி.
  • பலர் போலி பட்டங்கள் வழங்கி வருவதாக அதிர்ச்சி வாக்குமூலம்.

Next Story

மேலும் செய்திகள்