பஞ்சாப்பில் பள்ளி கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில், பள்ளி ஊழியர் மீது பெற்றோர் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.