பரந்தூர் விமான நிலையம்.. 165 நாளாக போராடும் மக்கள் | Parandur Airport | 165 days

x

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம், 165வது

நாளை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கி, பசுமை வெளி விமான நிலையம் அமைக்க, மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு, பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே, வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, ஏகனாபுரம் கிராம மக்கள் கண்டன முழுக்கங்கள் எழுப்பி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்