பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு.. 264வது நாளாக போராட்டம்..திடீரென ஊர் மக்கள் செய்த செயல்

x

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 264வது நாளாக போராட்டம்.

200க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து நாமம் போட்டு கைகளில் திருவோடு ஏந்தி ஊர்வலம்.

போராட்டத்தையொட்டி ஏகனாபுரம் கிராமத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு.


Next Story

மேலும் செய்திகள்