பரந்தூர் விமான நிலைய விவகாரம் - வேல்முருகன் பேச்சால் சர்ச்சை

x

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் கருத்து தெரிவிக்க அனுமதிக்கப்படுவில்லை என குற்றம் சாட்டியுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மத்திய அரசு எந்த சட்டம் கொண்டு வந்தாலும் அதனை செயல்படுத்துவதாக புகார் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்