"பெட்ரோல் போட பெரிய கியூவ் நிக்குது" எரிப்பொருள் தட்டுப்பாட்டால் திண்டாடும் தீவு.. ஐநா கடற்சார் மேலாண்மை வல்லுநர் சொன்ன தகவல்

x

அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்ததால் ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு தேசமான பப்புவா நியூ கினியா கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளது.

இது குறித்து தந்தி டிவிக்கு ஐநாவின் ஒருங்கிணைந்த கடற்சார் சூழலியல் மேலாண்மை வல்லுநர் முனைவர் தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி அளித்த பேட்டியை தற்போது பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்