"முதல்வர் ஸ்டாலின் பொறுத்தார், பூமியை ஆள்கிறார்" - நடிகர் பாண்டியராஜன் பேச்சு

• முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை யானை கவுனியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. • அதில், அமைச்சர் சேகர்பாபு, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்றனர். • விழாவில் பங்கேற்றவர்கள், முதல்வர் ஸ்டாலின் பற்றி கூறிய கருத்துகளை பார்க்கலாம்.
X

Thanthi TV
www.thanthitv.com