ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவியின் கணவர் செய்த செயல் - வைரலாகும் வீடியோ... கொந்தளிக்கும் மக்கள்

x

ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவியின் கணவர் செய்த செயல் - வைரலாகும் வீடியோ... கொந்தளிக்கும் மக்கள்

புதுக்கோட்டை வடுகப்பட்டி ஊராட்சி மன்ற தலைவி ஜெயலட்சுமியின் பணிகளை கணவரும் திமுக மாவட்ட பிரதிநிதியுமான குமார் கண்காணிப்பதாக புகார் எழுந்துள்ளது. ஊராட்சி மன்ற தலைவியின் கையெழுத்தை அவரது கணவர் போடுவது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அரசு உத்தரவை மீறி செயல்பட்ட ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்