நடுக்கடலில் தவித்த 9 பாம்பன் மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல்படை
நடுக்கடலில் தவித்த 9 பாம்பன் மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல்படை
பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்
என்ஜின் பழுது காரணமாக படகு நடுக்கடலில் நின்றது
படகில் இருந்த 9 மீனவர்கள் நடுக்கடலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கி தவிப்பு
ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல் படை, மீனவர்களை பத்திரமாக மீட்டனர்
Next Story