என்ன பிளான்?.. என்ன நடிப்பு?.. கல்லாவில் இருந்து ரூ.1.50 லட்சம் அபேஸ்.. வெளியான சிசிடிவி காட்சி

x

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பகுதியில் உள்ள ஹார்டுவேர் கடையில், சிமெண்ட் வாங்குவது போல் நடித்து கல்லாவில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இந்நிலையில், சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்