திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் காதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்