குழந்தைக்கு ஆசையாக கேக் வாங்கிய பேராசிரியை... திடீரென வீசிய துர்நாற்றம்... - பேக்கரியால் சிறுமிகளுக்கு நேர்ந்த கதி

x

பல்லடத்தில் சிறுமியருக்கு கெட்டுப்போன கேக்குகள் விற்பனை செய்ததாக பிரபல பேக்கரி கடை ஊழியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது...

கேக்குகள் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசியதாக குற்றச்சாட்டு

குழந்தைகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை

கடை ஊழியர்களிடம் ​கேட்கையில் அலட்சியமாகவும், மிரட்டும் தொனியிலும் பேசியதாக கூறப்படுகிறது

சம்பந்தப்பட்ட பேக்கரியில் உணவு பாதுகாப்புத் துறையினர், போலீசார் ஆய்வு


Next Story

மேலும் செய்திகள்