கண்ணீர் விட்டபடியே தாயின் உடலுக்கு தீ மூட்டிய ஓபிஎஸ்

x
  • முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்தின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது.
  • முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார், உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானார்.
  • இதனையடுத்து அவரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக பெரியகுளத்தில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
  • அப்போது, அவரது உடலுக்கு ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
  • இந்நிலையில், அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட தனது தாயின் உடலுக்கு ஓபிஎஸ் மொட்டை அடித்து தீ மூட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்