பஞ்சாமிர்தத்திற்கு பேர் போன பழனி கோவில் - பக்தர்களுக்கு புதுசா சுக்கு காபி திட்டம் | Palani

பழனி முருகன் கோயிலில், சுக்கு காபி வழங்கும் திட்டம் பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்க சுக்கு காபி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

படிப்பாதை வழியே செல்லும் பக்தர்களுக்கு, இடும்பர் சன்னதி அருகே சுக்கு காபி வழங்கப்படுகிறது. நாள்தோறும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு சுக்கு காபி வழங்கப்படுவதாக, முருகன் கோயில் அதிகாரிகள் கூறினர்.

X

Thanthi TV
www.thanthitv.com