பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை 2 நாட்களுக்கு நிறுத்தம்

Published on
• பழனி கோயிலில் ரோப் கார் சேவை அடுத்த 2 நாட்களுக்கு இயங்காது • நாளை மற்றும் 26ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவிப்பு
X

Thanthi TV
www.thanthitv.com