🔴LIVE : முருகன் கோயில்களில் தைப்பூச விழா கோலாகலம் | நேரலை காட்சிகள்

🔴LIVE : முருகன் கோயில்களில் தைப்பூச விழா கோலாகலம் | நேரலை காட்சிகள்
x

பழனி தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்/முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

காவடி எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்

அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம்

பழனியில் குவிந்துள்ள லட்சக்கணக்கான பக்தர்கள்

--

திருச்செந்தூரில் களைகட்டும் தைப்பூச திருவிழா

திருச்செந்தூரில் குவிந்துள்ள லட்சக்கணக்கான பக்தர்கள்

மாலை அணிந்து விரதம் இருந்து பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள்

அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 600 போலீசார் பாதுகாப்பு பணி

---

முருகன் கோயில்களில் களைகட்டும் தைப்பூச திருவிழா

மூலவர் முருகப்பெருமானுக்கு பால், பழம், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம்

அதிகாலை முதலே திருத்தணியில் குவிந்து வரும் பக்தர்கள்

காவடி எடுத்தும், மொட்டை அடித்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன்


Next Story

மேலும் செய்திகள்