"பொறந்தநாளு வரதுக்குள்ள போய்ட்டானே.. இப்ப தான கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான்" - மாடுபிடி வீரரின் தாயார் கதறல்

x

பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த அரவிந்த் ராஜனின் குடும்பத்தினருக்கு உதவுமாறு அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை வைத்த நிலையில், திருமணத்திற்கு வரன் பார்க்கும் நிலையில் இறந்து விட்டதாக அரவிந்த்ராஜனின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்