பாகிஸ்தான் வீரர் ஷான் மசூட் காயம்.. பயிற்சியின்போது தலையில் பட்ட பந்து

x

பாகிஸ்தான் வீரர் ஷான் மசூட் காயம்.. பயிற்சியின்போது தலையில் பட்ட பந்து

பாகிஸ்தான் பேட்டர் ஷான் மசூட் பயிற்சியில் ஈடுபடக் காத்திருந்தபோது பந்து தாக்கியதால், காயம் அடைந்தார். சக அணி வீரர் முகமது நவாஸ் அடித்த பந்து, பயிற்சியில் ஈடுபடுவதற்காக நெட்ஸுக்கு வெளியே நின்ற ஷான் மசூத் தலையில் தாக்கியது. இதனால் அவர் கீழே விழுந்த நிலையில், உடனடியாக பாகிஸ்தான் அணி நிர்வாகம் சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.


Next Story

மேலும் செய்திகள்