வெடித்த மோதல்... கலவர பூமியான பாகிஸ்தான்... இம்ரான் கானை தரதரவென இழுத்துச் சென்ற பரபரப்பு காட்சி...

x
  • ஊழல் மற்றும் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
  • ஆனால் லாகூரின் ஜமான் பூங்காவில் உள்ள இம்ரான் வீட்டை சுற்றி நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் இம்ரான் கானை கைது செய்ய வந்த
  • போலீசாருக்கும் இம்ரான் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.
  • இந்நிலையில், போலீசாரின் நடவடிக்கைக்கு எதிராக இம்ரான் கானின் பிடிஐ கட்சி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த லாகூர் நீதிமன்றம், இம்ரான் கானை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.
  • இதனால் 24 மணி நேரம் போராடியும் இம்ரான் கானை கைது செய்ய முடியாமல், பாகிஸ்தான் போலீசார் அங்கிருந்து பின்வாங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்