பாகிஸ்தானில் இருசக்கர வாகனம் மீது ராணுவ வாகனம் மோதிய நிலையில், ராணுவ வீரர்கள் இறங்கி சென்று இருசக்கர வாகன ஓட்டுநரை சரமாரியாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.