பாக். - ஆப்கன் 2வது டி20 போட்டி...டி20 தொடரை வென்று ஆப்கன் சாதனை

x

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை வென்று ஆப்கானிஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையிலான 2வது டி20 போட்டி, ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான், கடைசி ஓவரின் 5வது பந்தில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.


Next Story

மேலும் செய்திகள்