ஆலமர "விழுதை" மட்டும் வைத்து "விவேக்" ஓவியம்.. அசத்திய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர்

x

கள்ளக்குறிச்சி சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் செல்வம், நடிகர் விவேக் நினைவு நாளை முன்னிட்டு, பிரஷ்-க்கு பதிலாக ஆலமர "விழுதை" மட்டும் பயன்படுத்தி விவேக்கின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்