பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவுதினம்.. மரியாதை செலுத்திய தினத்தந்தி குழும நிர்வாகிகள்

x
  • பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நினைவு இல்லத்தில் தினத்தந்தி குழுமத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
  • பத்திரிகை, கல்வி, ஆன்மிகம், விளையாட்டு என பல்வேறு துறைகளில் முத்திரைப் பதித்த, பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இதையொட்டி, அவரது நினைவு இல்லத்தில் தினத்தந்தி குழுமத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், அவரது குடும்பத்தினர், தினத்தந்தி குழும நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்