நெல் கிடங்கு அமைத்து தரக் கோரிய வழக்கு.. தமிழ்நாடு அரசுக்கு பறந்த உத்தரவு

x
  • அறுவடை நெல் மூட்டைகளை பாதுகாக்க கிடங்குகள் அமைத்து தர உத்தரவிடக் கோரி வழக்கு
  • "பல்வேறு மாவட்டங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனையும் நிலை" நீதிபதிகள் வேதனை
  • "நெல் மூட்டைகளை பாதுகாக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? "
  • தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
  • மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் தாக்கல் செய்த பொதுநல வழக்கு.
  • "அறுவடை நெல்லை பாதுகாக்க போதிய கிடங்குகள் இல்லை" - மனுதாரர்
  • "வெயில், மழையால் வீணாகும் நெல் மூட்டையால் விவசாயிகள் பாதிப்பு" மனுதாரர்.
  • "விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து காக்க பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும்" - மனுதாரர்.
  • பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க உத்தரவு.
  • நெல் மூட்டைகளின் நிலை என்ன?- கேள்வி.

Next Story

மேலும் செய்திகள்