#BREAKING || பச்சையப்பன் கல்லூரி வழக்கு - உத்தரவை நிறுத்தி வைத்த ஐகோர்ட்

x

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரியின் 254 உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு நிறுத்தி வைப்பு - சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு

நீதிபதி சண்முகம் நடத்திய விசாரணையில் 152 உதவி பேராசிரியர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கியதில் மட்டுமே தவறு நிகழ்ந்துள்ளது - நீதிபதிகள்

254 உதவி பேராசிரியர்களின் பணி நியமனத்தை ஒட்டுமொத்தமாக ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு நிலைக்கத்தக்கதல்ல - நீதிபதிகள்

பேராசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்