"நம்முடைய "நிகழ்கால ராஜராஜ சோழன் முதல்வர் ஸ்டாலின்" - சட்டப்பேரவையில் சுவாரஸ்சியமாக பேசிய அமைச்சர் சேகர்பாபு

x

மாமன்னர் ராஜராஜ சோழன் காலத்துக்கு இணையாக திமுக ஆட்சியில் கோவில்களுக்கு திருப்பணி நடப்பதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்கால ராஜராஜ சோழன் என்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்