ஆஸ்கர் விருதை தட்டி சென்ற இந்திய படம்..!';தமிழக பழங்குடியின தம்பதியின் வாழ்க்கை'; தமிழர்களின் பெருமை..! ;'தி எலிபாண்ட் விஸ்பர்ஸ்'

x
  • சிறந்த ஆவணப்பட குறும்படம் - ஆஸ்கார் வென்ற இந்திய திரைப்படம் "தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்"
  • இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்-ன் கைவண்ணத்தில் உருவான தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்
  • தாயைப் பிரிந்து தவித்த 2 யானை குட்டிகளை பராமரிக்கும் தமிழக பழங்குடியினத் தம்பதியின் கதை
  • யானை குட்டிகளை வளர்த்த பழங்குடியினத் தம்பதி பொம்மன், பெல்லி பற்றிய கதை

Next Story

மேலும் செய்திகள்