முதுமலை யானைகள் முகாமில் ஆஸ்கர் ஜோடி பெல்லி-பொம்மன் - செல்பி எடுக்க குவிந்த சுற்றுலா பயணிகள்

x
  • முதுமலை யானைகள் முகாமிற்கு வந்த பெல்லி, பொம்மன் தம்பதிகளுடன் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்து கொண்டனர்.
  • ஆஸ்கர் விருது வென்ற தி எலிபெண்ட் விஸ்பரரர்ஸ் ஆவண படத்தில் உள்ள பெல்லி, பொம்மன் தம்பதி முதுமலைக்கு வந்தனர்.
  • அப்போது அவர்களை கண்ட சுற்றுலா பயணிகள், தம்பதியை கண்டு மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து செல்பி எடுத்து கொண்டனர்.
  • ஆவணப்படத்தில் உள்ள ரகு யானையிடமும் சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்