'ஆஸ்கர் பரிந்துரை 2023' - மதிய விருந்து...இசையமைப்பாளர் கீரவாணி உற்சாகம்

x
  • ஆஸ்கர் மதிய விருந்து நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்டோர் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
  • ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கான மதிய உணவு விருந்து அமெரிக்காவில் உள்ள சொகுசு விடுதியில் நடைபெற்றது.
  • இதில் சிறந்த பாடல் பிரிவில் இடம்பெற்ற ஆர்.ஆர்.ஆர் பட இசையமைப்பாளர் கீரவாணி கலந்துக்கொண்டார்.
  • இதேபோல சிறந்த ஆவணப்பட பிரிவில் இடம்பெற்ற இந்திய இயக்குநர் கார்த்திகி, பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ருஸ் உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்