ஆஸ்கர் விருது.. ஒரே படம் 11 கேட்டகிரியில் நாமினேஷன்

x

Everything Everywhere All At Once' என்ற அமெரிக்க திரைப்படம் 11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 11 பிரிவுகளில் இந்த படம் தேர்வாகியுள்ளது.

ஐரிஷ் படமான 'The Banshees of Inesherin' திரைப்படம் 9 பிரிவுகளில் தேர்வாகி உள்ள நிலையில்,

'All Quiet on the Western Front' என்ற ஜெர்மன் திரைப்படம் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற 'Avatar - The Way of Water', நான்கு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த ஆவணப்பட பிரிவில் இந்தியாவை சேர்ந்த சவுனக் சென் இயக்கிய ALL THAT BREATHS படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்