இதேபோல சிறந்த இயக்குநர் விருது சார்பட்டா படத்திற்காக பா. ரஞ்சித்திற்கு, சிறந்த திரைக்கதை விருது மாநாடு படத்திற்காக வெங்கட்பிரபுவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. .சிறந்த இசையமைப்பாளர் விருது மாநாடு படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவிற்கு வழங்கப்பட உள்ளது.