ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பெருவிழா கொண்டாட்டம்... சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் புதின்

x

ரஷ்யாவில் பாரம்பரிய ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு அந்நாட்டு அதிபர் புதின் பேராலயத்தில் சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டார்... ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் நடத்திய ஈஸ்டர் திருப்பலியில் பங்கேற்ற புதின், சிவப்பு நிற மெழுகுவர்த்தியை ஏந்தியபடி ஆராதனையில் ஈடுபட்டார்.



Next Story

மேலும் செய்திகள்