ஒரு மாவட்டத்தில் மட்டும் ஆரஞ்சு அலெர்ட் - கேரளாவில் 30 ஆம் தேதி வரை வெளுக்கபோகும் மழை

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் ஆரஞ்சு அலர்ட்டும், 13 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 30 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை நீடிக்கிறது.

X

Thanthi TV
www.thanthitv.com