கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார் ஓபிஎஸ்

கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார் ஓபிஎஸ்
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் தரப்பு

தங்கள் தரப்புக்கு ஆதரவு அளிக்க கோரி கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க ஓபிஎஸ் திட்டம்

இன்று மாலை 4 மணி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்திக்கிறது ஓபிஎஸ் அணி

பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து தங்களது அணிக்கு ஆதரவு திட்ட உள்ளனர் ஓபிஎஸ் தரப்பினர்

இன்று காலை 11 மணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்திக்க உள்ளார் ஓபிஎஸ்

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தியை சந்திக்க திட்டம்

கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார் ஓபிஎஸ்




Next Story

மேலும் செய்திகள்