LIVE: பிஸ் தரப்பு வ்பாளர் - மால றிவிப்பு? | OPS | AIADMK

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் சற்று நேரத்தில் அறிவிப்பு, இடைத்தேர்தலில், ஈபிஎஸ் தரப்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடும் நிலையில், ஓபிஎஸ் அறிவிக்க உள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com