ஓபிஎஸ் - சசிகலா.. கடைசியில் அது நிகழ போகிறதோ? - எதிர்பார்ப்பில் தொண்டர்கள்

x

சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில், சசிகலாவை ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் நேரில் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், தனது மகன் திருமணத்திற்கு சசிகலாவுக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார். இதனிடையே, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், வைத்திலிங்கத்தின் குடும்ப திருமண விழாவில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்