#Breaking|| சிரித்த முகத்துடன் ஓபிஎஸ்.. சலனமில்லாத ஜிகே வாசன் - சந்திப்பு சொல்வது என்ன?

#Breaking|| சிரித்த முகத்துடன் ஓபிஎஸ்.. சலனமில்லாத ஜிகே வாசன் - சந்திப்பு சொல்வது என்ன?
x


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் இல்லத்தில் ஓபிஎஸ் அவரை சந்தித்தார். அப்போது இருவரும் பொன்னாடை போர்த்திக்கொண்டனர். இதன்பின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இருவரும் ஆலோசனையின் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் ஜிகே வாசனிடம் தங்கள் தரப்புக்கு ஓபிஎஸ் ஆதரவு கோரியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்