இரண்டாவது தர்ம யுத்தம் ஆரம்பமாகியுள்ளது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சூளுரைத்துள்ள நிலையில், அவருடைய புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள அவருடைய இளைய மகன் ஜெய பிரதீப், அவரை பரதன் என்று குறிப்பிட்டுள்ளார்.