பேரக்குழந்தைகளுடன் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்த ஓபிஎஸ்

x

பேரக்குழந்தைகளுடன் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்த ஓபிஎஸ்


இந்தியர்கள் அனைவருக்க ும் சுதந்திர தின வாழ்த்துக்களை ஓ.பன்னீர்செல்வம் பகிர்ந்து கொண்டார். சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தனது இல்லத்தில் பேரக்குழந்தைகள் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் தேசியக் கொடியை ஏற்றிய பன்னீர்செல்வம், அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு அதிமுக சார்பில் சுதந்திர தின வாழ்த்துக்கள் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்