கர்நாடக சட்டமன்ற தேர்தல்... "கண்டிப்பாக வேட்பாளரை நிறுத்தப் போகிறோம்.." - எந்த தொகுதி?.. கூட்டணி? - ஓபிஎஸ் பதில்

x
  • கர்நாடக தேர்தல்-அதிமுக சார்பாக வேட்பாளரை நிறுத்துவோம்"
  • பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது"
  • வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள தொகுதிகளில் போட்டி"
  • கூட்டணியா?தனித்தா? என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும்"

Next Story

மேலும் செய்திகள்