" விஜய் படத்துக்கு எதிர்ப்பு " இதை ஏற்க முடியாது - தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் வருத்தம்

x

அனைத்து மாநிலங்களிலும் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்புடையதல்ல என்று, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்