பெரிய சந்தையை இடிக்க எதிர்ப்பு..போராட்டக்களமான புதுச்சேரி..வயிற்றில் அடித்து கதறும் வியாபாரிகள்...

x

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக புதுச்சேரி பெரிய சந்தையை இடிக்க வியாபாரிகள் எதிர்ப்பு

புதுச்சேரி அண்ணா - காமராஜர் சாலை சந்திப்பில் சாலைமறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்

சாலைமறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்- போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

சாலைமறியலில் ஈடுபட்ட வியாபாரிகளை வலுகட்டாயமாக கைது செய்தது காவல்துறை


Next Story

மேலும் செய்திகள்