பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு! -பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்

x

சென்னையின் 2-வது புதிய விமானநிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 4 கிராமமக்கள், தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் பத்மநாபனிடம் கேட்போம்


Next Story

மேலும் செய்திகள்