#BREAKING || ஆலோசனை கூட்டம் - ஓபிஎஸ் தரப்பும் பங்கேற்பு | OPS | ADMK | OPaneerselvam

அதிமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டத்தில் கோவை செல்வராஜ் பங்கேற்பார்
x

அதிமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டத்தில் கோவை செல்வராஜ் பங்கேற்பார்

ஆகஸ்ட் 1ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை /ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அழைப்பு /எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோர் பங்கேற்க உள்ளனர்/ஆதார் உடன் வாக்காளர் அட்டை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது


Next Story

மேலும் செய்திகள்